தேவனே, நான் உமதண்டையில் .. இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் புமியில்
மாவலிய கோரமாக வன்சிலுவை மதினில் நான்
கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
1.
யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட,
துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து துங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! – தேவனே
2.
பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, எந்தன், தேவனே
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைக்கும் அன்பின் துாதராகச் செய்யும்- தேவனே
3.
நித்திரையினின்று விழித்துக் காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய் என் துயர் கல் நாட்டுவேனே,
எந்தன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்- தேவனே
thevane, nan umadhandaiyil .. innum nerungkis
servathe en aaval bumiyil
mavaliya koramaka vansiluvai mathinil nan
kove thongka neridinum aavalay ummandai serven
1.
yakkobaipol, pokum pathaiyil – pozhuthu paddu
iravil irul vanththu mudita,
thukkaththal nan kallil saynththu thungkinalum en kanavil
nokkiyummaik kittis serven, vakkatangka nalla natha! – thevane
2.
parathukkerum padikal polave – en pathai thondrab
pannum aiya, enthdhan, thevane
kirubaiyaka neer enakkuth dharuvathellam umadhandai
arumaiyay ennaiyazhaikkum anbin thudharakas seyyum- thevane
3.
niththiraiyininru viziththuk kalai ezunththu
karththave, nan ummaib potrruven
ithdharaiyil unthdhan vaday en thuyar kal nadduvene,
enthdhan thunpaththin vazhiyay innum ummaik kittis serven- thevane